வர்ணனையாளராகிறார் மஹேல

இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம்...
இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார்.

இலங்கை அணி அடுத்த மாதம் இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­ட­வுள்­ளது.

இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்­ண­னை­யா­ள­ராக மஹேல ஜய­வர்­தன செயற்­ப­ட­வுள்ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் பணி­யாற்றும் இங்­கி­லாந்து அணியின் முன்னாள் தலை­வர்கள் மற்றும் புகழ்­பெற்ற கிரிக்கெட் வர்­ண­னை­யா­ளர்­க­ளோடு மஹே­லவும் இணை­ய­வுள்ளார்.

தற்­போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் முன்னாள் இங்­கி­லாந்து அணித் தலை­வர்­க­ளான இயன் பொத்தம், டேவிட் கொவர், நாஸர் ஹுசைன், அர்­தர்டன் மற்றும் பொப் வில்லிஸ் ஆகியோர் வர்­ண­னை­யா­ளர்­களாக உள்­ளனர்.

இந்­நி­லையில் மஹேல வர்ணனை யாளராக இணை யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப் பிடத்தக்கது.

Related

Sports 2209319565335424980

Post a Comment

emo-but-icon

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

item