சப்ரகமுவ மாகாண சபையின் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...


சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சப்ரகமுவ மாகாண சபையில் கடமையாற்றும் ஆயிரக்கணக்கானோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

(தகவல்: சிவா ஸ்ரீதரராவ்)
Related

SG News 4152463961585678639

Post a Comment

emo-but-icon

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

item